Map Graph

வடமேற்கு மாகாணங்கள்

வடமேற்கு மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் 1836-இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினரால் நிறுவப்பட்டது. 1835=இல் 9479 சதுர மைல் நிலப்பரப்பு கொண்டிருந்த இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 45,00,000 ஆகும்.

Read article
படிமம்:British_Raj_Red_Ensign.svgபடிமம்:Pope1880NorthWesternProv2.jpg